ரிசப்ஷன் மேக்கப் செய்யத் தேவையானவை:
1. மாய்ஸ்ச்சரைஸர்
2. பிரைமர்
3. கன்சீலர்
4. க்ரீம் ஃபவுண்டேஷன்
5. ட்ரான்ஸ்லுசன்ட் பவுடர்
6. ஐ ஷேடோ
7. ஐ லைனர்
8. காஜல்
9. ஐப்ரோ
10. ஹைலைட்டர்
11. மஸ்காரா
12. ஷிம்மர் பவுடர்
13. பிளஷர்
14. லிப் லைனர் பென்சில்
15. லிப்ஸ்டிக்
1. மாய்ஸ்ச்சரைஸர்
2. பிரைமர்
3. கன்சீலர்
4. க்ரீம் ஃபவுண்டேஷன்
5. ட்ரான்ஸ்லுசன்ட் பவுடர்
6. ஐ ஷேடோ
7. ஐ லைனர்
8. காஜல்
9. ஐப்ரோ
10. ஹைலைட்டர்
11. மஸ்காரா
12. ஷிம்மர் பவுடர்
13. பிளஷர்
14. லிப் லைனர் பென்சில்
15. லிப்ஸ்டிக்
மேக்கப் வழிமுறை:
1. தேவையான அளவு மாய்ஸ்ச்சரைஸரை எடுத்துக்கொள்ளவும்.
2. பிரஷ்ஷினால் எடுத்து முகம் முழுக்க அப்ளை செய்யவும்.
3. சிறிது பிரைமரை எடுத்துக்கொள்ளவும்.
4. பிரஷ்ஷினால் தொட்டு முகத்தில் அப்ளை செய்யவும்.
5. சரும நிறத்துக்கேற்ற கன்சீலரை எடுத்துக் கொள்ளவும்.
6. பிரஷ்ஷினால் எடுத்து... கருவளையம் மற்றும் தழும்புகளின் மீது பூசி மறைக்கவும்.
7. சரும நிறத்துக்கு தோதான ஃபவுண்டேஷன் க்ரீமை எடுத்துக்கொள்ளவும்.
8. பிரஷ்ஷினால் எடுத்து முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.

9. ட்ரான்ஸ்லுசன்ட் பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
10. பிரஷ்ஷினால் பவுடரைத் தொட்டு முகம், காது மற்றும் கழுத்து என அனைத்துப் பகுதி களிலும் ஒரே சீராக அப்ளை செய்யவும்.
11. தங்க நிறத்தில் ஐ ஷேடோவை எடுத்துக்கொள்ளவும்.
12. பிரஷ்ஷினால் எடுத்து கண் இமைகளின் மேற்பகுதியில், மூக்குக்கு அருகிலிருந்து ஆரம்பித்து பாதி கண்களுக்கு மட்டும் அப்ளை செய்யவும்.

13. செர்ரி நிறத்தில் ஐ ஷேடோவை எடுத்துக்கொள்ளவும்.
14. பிரஷ்ஷினால் எடுத்து கண் இமைகளின் மேல் மீதமுள்ள பகுதியில் அப்ளை செய்யவும்.
15. க்ரீம் ஐ லைனரை எடுத்துக்கொள்ளவும்.
16. ஐ லைனரை பிரஷ்ஷினால் அளவாக எடுத்து கண் இமைகளின் மேற்பகுதி இமை முடிகளையொட்டி விருப்பத்துக்கு ஏற்ற வடிவில் வரைந்துகொள்ளவும்.
17. காஜல் பென்சிலை எடுத்துக்கொள்ளவும்.
18. கண்களுக்கு மை இடவும்.
19. ஐப்ரோ க்ரீமை எடுத்துக்கொள்ளவும்.
20. பிரஷ்ஷினால் தொட்டு புருவங்களுக்கு அப்ளை செய்யவும்.
21. ஹைலைட்டரை எடுத்துக்கொள்ளவும்.

22. பிரஷ்ஷினால் ஹைலைட்டரை தொட்டு புருவங்களுக்கு கீழே அளவாக அப்ளை செய்துகொள்ளவும்.
23. மஸ்காரா எடுத்துக்கொள்ளவும்.
24. மஸ்காராவை கண்களின் மேல் மற்றும் கீழ்ப்பகுதி இமை முடிகளுக்கு அப்ளை செய்யவும்.
25. ஷிம்மரிங் ஐ ஷேடோ பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
26. ஷிம்மரிங் பவுடரைச் சிறிதளவு பிரஷ்ஷி னால் தொட்டு எடுத்து, கண் இமைகளின் மேற்பகுதியில் அப்ளை செய்யவும்.
27. உடைக்குப் பொருந்தும் நிறத்தில் பிளஷரை எடுத்துக்கொள்ளவும்.
28. பிளஷரை பிரஷ்ஷினால் எடுத்து கன்னங்களுக்கு அப்ளை செய்யவும்.
29. லிப் லைனர் பென்சிலை எடுத்துக் கொள்ளவும்.
30. உதட்டு வடிவத்துக்கு ஏற்ப, உதட்டு ஓரங்களில் வரைந்துகொள்ளவும்.
31. லிப்ஸ்டிக்கை எடுத்துக்கொள்ளவும்.
32. பிரஷ்ஷினால் எடுத்து, உதடுகளில் வரைந்த கோட்டுக்குள் அப்ளை செய்யவும்.
மணமகள் ரிசப்ஷனுக்கு ரெடி!

No comments:
Post a Comment